Home சினிமா நடிகர் நாக சைதன்யாவின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? இதோ பாருங்க

நடிகர் நாக சைதன்யாவின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? இதோ பாருங்க

0

நாக சைதன்யா

தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நாக சைதன்யா. இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த தண்டேல் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து தற்போது விருஷாகர்மா என்கிற படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இன்று நாக சைதன்யாவுக்கு இன்று பிறந்தநாள் என்பதால், தனது கணவருக்கு வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தினமும் 10 இட்லி, 10 தோசை சாப்பிடுவேன்.. 10 மாதத்தில் 10 கிலோ குறைத்தேன்.. கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்

சொத்து மதிப்பு

இந்த நிலையில், நாக சைதன்யாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 154 கோடி என கூறப்படுகிறது.

மேலும் இவர் ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க ரூ. 5 கோடி முதல் ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். ஆனால், இந்த தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version