கேப்ரியல்லா
சன் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த ஒரு தொடர் சுந்தரி. கேப்ரியல்லா செல்லஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவந்த இந்த சீரியல் டிஆர்பியில் டாப்பில் இருந்து வந்தது.
ஆனால் ஏனோ இந்த சீரியலை சன் டிவி முடித்துவிட்டார்கள், 2 சீசன்கள் என 1000 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பானது.
சன் டிவியின் எதிர்நீச்சல் 2 சீரியல் என்று எப்போது தொடங்குகிறது… வெளிவந்த தகவல்
சீரியல் முடிந்த கையோடு கேப்ரியல்லா தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்து ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்தார்.
லேட்டஸ்ட்
தான் கர்ப்பமாக இருப்பதால் சொந்த ஊருக்கே கிளம்பிவிட்டார் கேப்ரியல்லா. சில காலம் மீடியாவில் இருந்து ஓய்வு எடுப்பதாக கேப்ரியல்லா ஒரு புகைப்படத்துடன் இன்ஸ்டாவில் பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் நடிகை கேப்ரியல்லா புதிய ஹேர் ஸ்டைலில் புடவை கட்டி மாஸான போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அதனை அவர் இன்ஸ்டாவில் பதிவிட ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
இதோ அவரது லேட்டஸ்ட் போட்டோ ஷுட்,