Home சினிமா மணிரத்னம் இயக்கிய கடல் பட நடிகை துளசியா இது?.. உடல் எடை போட்டு ஆளே அடையாளம்...

மணிரத்னம் இயக்கிய கடல் பட நடிகை துளசியா இது?.. உடல் எடை போட்டு ஆளே அடையாளம் தெரியலையே

0

கடல் படம்

தமிழ் சினிமாவில் பல கலைஞர்கள் நடிக்க ஆசைப்படும் இயக்குனரின் படம் மணிரத்னம்.

அப்படி இவரது படத்தின் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் தான் துளசி. நடிகை ராதாவின் 2வது மகளான இவர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான கடல் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் மிக மோசமான தோல்வியை சந்தித்தது.
இப்படத்திற்கு பிறகு துளசி, ஜீவாவுடன் இணைந்து யான் படத்தில் நடித்தார், ஆனால் அப்படமும் தோல்வியை சந்தித்தது.

இதனால் துளசி இந்த 2 படங்களுக்கு பிறகு சினிமா பக்கமே தலைக்காட்டவில்லை.

குணசேகரனை ஓடவிட்டு அதிரடியாக களத்தில் இறங்கிய ஜனனி… எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

லேட்டஸ்ட்

சினிமா கைக்கொடுக்காததால் மீண்டும் படிப்பில் கவனம் செலுத்த தொடங்கியவர் தொழிலை கவனிக்க தொடங்கியுள்ளார்.

சினிமாவில் இருந்து விலகியவர் இப்போது உடல் எடை போட்டு ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார். இதோ அவரது லேட்டஸ்ட் போட்டோ,  

NO COMMENTS

Exit mobile version