Home சினிமா தாஸ் பட புகழ் நடிகை ரேணுகா மேனனுக்கு இவ்வளவு பெரிய மகள்களா?- லேட்டஸ்ட் குடும்ப போட்டோ

தாஸ் பட புகழ் நடிகை ரேணுகா மேனனுக்கு இவ்வளவு பெரிய மகள்களா?- லேட்டஸ்ட் குடும்ப போட்டோ

0

ரேணுகா மேனன்

தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன் நிறைய நாயகிகள் மற்ற மொழியில் இருந்து வந்து படங்கள் நடித்திருந்தார்கள்.

சிலர் இப்போதும் நடிக்கிறார்கள் பலர் திருமணம், குழந்தைகள் என செட்டில் ஆகிவிட்டனர்.

15 நிமிடங்கள் நடிக்க இத்தனை கோடி சம்பளம் வாங்குகிறாரா கமல்ஹாசன்- ஷாக் ஆகிய ரசிகர்கள்

அப்படி கடந்த 2006ம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியான கலாபக் காதலன் படத்தின் மூலம் நாயகியாக மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்தவர் நடிகை ரேணுகா மேனன்.

ஜெயம் ரவியுடன் தாஸ் படத்திலும் நடித்தவர் பின் சினிமா பக்கம் வரவில்லை.

குடும்பம்

இவர் 2006ம் ஆண்டு ரேணுகாவிற்கு சுராஜ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

தற்போது ரேணுகா மேனன் தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு பெரிய மகள்களா அழகிய குடும்பம் என கமெண்ட் செய்து வருகிறார்கள். 

NO COMMENTS

Exit mobile version