Home சினிமா தனுஷ் பட நடிகையா இது! கணவர், மகனுடன் லேட்டஸ்ட் புகைப்படம்..

தனுஷ் பட நடிகையா இது! கணவர், மகனுடன் லேட்டஸ்ட் புகைப்படம்..

0

நடிகை Richa

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் தனுஷ் நடிப்பில் 2011ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மயக்கம் என்ன. இப்படத்தை செல்வராகவன் இயக்கியிருந்தார்.

அப்படி இல்லை என்று விடிய விடிய அடிச்சு என்னை சித்ரவதை செய்தான்- பிக்பாஸ் காஜல் பசுபதி பரபரப்பு தகவல்

இப்படத்தில் கதாநாயகியாக Richa Langella என்பவர் நடித்திருந்தார். இவர் தெலுங்கில் வெளிவந்த லீடர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இவருக்கு தமிழில் அறிமுகம் கொடுத்த படம் மயக்கம் என்ன.

இப்படத்தை தொடர்ந்து சிம்புவுடன் இணைந்து ஒஸ்தி திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் கடைசியாக நடித்து வெளிவந்த படம் Bhai. இதன்பின் இதுவரை இவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.

கணவர், மகனுடன் நடிகை Richa

Joe Langella என்பவரை நடிகை Richa திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு அழகிய மகனும் இருக்கிறார். இந்த நிலையில், நடிகை Richa தனது கணவர் மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் மயக்கம் என்ன படத்தில் நடித்த நடிகையா இது! ஆளே மாறிட்டாங்க என கூறி வருகிறார்கள்..

இதோ அவருடைய புகைப்படம்..

NO COMMENTS

Exit mobile version