Home சினிமா பிரபல ஹீரோ வீட்டில் அஜித்.. தீபாவளி கொண்டாட்ட புகைப்படம்

பிரபல ஹீரோ வீட்டில் அஜித்.. தீபாவளி கொண்டாட்ட புகைப்படம்

0

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லீ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி மீண்டும் அவர் கார் ரேஸிங் மீது ஆர்வம் காட்டி வருகிறார்.

அஜித் குமார் ரேஸிங் என்ற பெயரில் ரேஸிங் டீம் ஒன்றையும் அவர் தொடங்கி இருக்கிறார்.

மாதவன் வீட்டில் பார்ட்டி

சமீபத்தில் நடிகர் மாதவன் வீட்டில் நடந்த தீபாவளி பார்ட்டியில் அஜித் கலந்துகொண்டிருக்கிறார்.

அந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி இருக்கிறது. 

Source: https://cineulagam.com/article/ajith-at-madhavan-house-diwali-celebration-1730721416

NO COMMENTS

Exit mobile version