Home சினிமா ரேஸில் அஜித் கார் டயர் வெடித்து விபத்து.. ரேஸில் பரபரப்பு

ரேஸில் அஜித் கார் டயர் வெடித்து விபத்து.. ரேஸில் பரபரப்பு

0

நடிகர் அஜித் தற்போது கார் ரேஸில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். அதற்காக தனது உடல் எடையை 8 மாதங்களுக்குள் 42 கிலோ எடையை குறைந்ததாக அஜித் தெரிவித்து இருந்தார்.

தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் ஐரோப்பிய GT 4 ரேஸில் பங்கேற்று வருகிறார்.

விபத்து

ரேஸில் அஜித்தின் கார் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அஜித் கார் டயர் வெடித்ததும் அவர் உடனே ட்ராக்கில் இருந்து வெளியேறி காரை மெதுவாக எடுத்து சென்றுவிட்டார். காரின் முன்பக்கத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. புகைப்படங்களில் பாருங்க.
 

NO COMMENTS

Exit mobile version