Home சினிமா AK64 படத்திற்கு அஜித் பிரம்மாண்ட சம்பளம்.. புது உச்சம்! எத்தனை கோடி பாருங்க

AK64 படத்திற்கு அஜித் பிரம்மாண்ட சம்பளம்.. புது உச்சம்! எத்தனை கோடி பாருங்க

0

நடிகர் அஜித் கார் ரேஸ் சீசன் முடிந்துவிட்டதால் தற்போது இந்தியாவுக்கு திரும்பு தனது அடுத்த பட பணிகளை தொடங்க இருக்கிறார்.

குட் பேட் அக்லீ படம் ஹிட் ஆன நிலையில் இயக்குனர் ஆதிக் உடன் மீண்டும் அஜித் கூட்டணி சேர்கிறார். இன்னும் ஒரு வாரத்தில் AK 64 படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்டுகிறது.

பிரம்மாண்ட சம்பளம்

இந்த படத்திற்காக அஜித் எவ்வளவு சம்பளம் வாங்க இருக்கிறார் என்கிற தகவல் வந்திருக்கிறது. 183 கோடி ரூபாய் சம்பளம் அஜித்துக்கு தயாரிப்பு நிறுவனம் தர ஒப்பந்தம் போடப்பட்டு இருக்கிறதாம்.

அஜித் குட் பேட் அக்லீ படத்திற்காக 163 கோடி சம்பளம் வாங்கி இருந்தார். தற்போது அடுத்த படத்திற்கு 20 கோடி சம்பளம் அவருக்கு அதிகரித்து இருக்கிறது.
 

NO COMMENTS

Exit mobile version