Home இலங்கை அரசியல் மத்தியக்குழுவுக்கு கட்டுப்படாத தமிழரசுக் கட்சியின் அடாவடி : அம்பலப்படுத்தும் உறுப்பினர்

மத்தியக்குழுவுக்கு கட்டுப்படாத தமிழரசுக் கட்சியின் அடாவடி : அம்பலப்படுத்தும் உறுப்பினர்

0

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியக்குழுவில் இருக்கும் உறுப்பினர்களில் 90 வீதமானவர்கள் தமிழ் மக்களுக்கு ஆதரவானவர்கள் இல்லை என தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினரும் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளருமான அன்பின் செல்வேஸ் (Anbin Selvesh) கடுமையாக சாடியுள்ளார்.

குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழரசுக் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்களில் நடந்து முடிந்த தேர்தலில் சிங்கள கட்சிக்கு ஆதரிப்பதாக ஒரு தரப்பினரும் மற்றும் தமிழ் கட்சிக்கு ஆதரிப்பதாக ஒரு கட்சியினரும் முடிவெடுத்தனர்.

இதில் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளின் குரல் இல்லையென வெளிப்படையாக புலப்படுகின்றது, அத்தோடு தமிழ் மக்களின் ஆதரவுள்ள உறுப்பினர்களை கட்சிக்கு கொண்டு வருவது தற்போது கட்டாயமாகவுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழரசுக் கட்சியின் உள்ளக சிக்கல்கள், கட்சியின் எதிர்கால நடவடிக்கை மற்றும் தற்போதைய அரசியல் களம் என்பவை தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,

https://www.youtube.com/embed/k97nVJW34oM?start=60

NO COMMENTS

Exit mobile version