Home இலங்கை சமூகம் அம்மா பாடல்! யாழ்ப்பாண கலைஞர்களுடன் இணைந்த வவுனியா கலைஞர்கள்

அம்மா பாடல்! யாழ்ப்பாண கலைஞர்களுடன் இணைந்த வவுனியா கலைஞர்கள்

0

ஈழத்துச் சினிமாவின் வளர்ச்சிக்கு இந்த துறைசார்ந்து இருப்பவர்கள் வளர்ந்துவரும் கலைஞர்களுக்கு வழிகாட்டிகளாக இருக்க வேண்டும்.

ஈழத்து சினிமாவில் காதல் பாடல்கள் அதிகம் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அம்மா பாடல் ரசிகர்களை உணர்வுபூர்வமாக கட்டிப்போடுவதுடன் அனைவராலும் விரும்பப்படும்.

படைப்புக்களின் உருவாக்கத்திற்காக வவுனியா மட்டுமன்றி யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுகின்றோம்.

ஐபிசி தமிழின் வானவில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வவுனியாவைச் சேர்ந்த ஆராரிரோ குழுவினரின் அம்மா பாடலின் தயாரிப்பாளர் மற்றும் நடிகர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர்.

இது தொடர்பான மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க….

https://www.youtube.com/embed/RcnIV5SjBT4

NO COMMENTS

Exit mobile version