சினிமா 21 வயதை தொட்ட அனிகா சுரேந்திரன்.. எப்படி கொண்டாடி இருக்கிறார் பாருங்க By Admin - 29/11/2025 0 FacebookWhatsAppLinkedinTelegramViber குழந்தை நட்சத்திரமாக இருந்து அதன் பின் தற்போது ஹீரோயினாக நடிக்க தொடங்கி இருப்பவர் அனிகா சுரேந்திரன். அவர் தற்போது 21 வயதை தொட்டு இருக்கும் நிலை, அதை தோழிகள் உடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். புகைப்படங்களை பாருங்க