நடிகை சமந்தா 38 வயதிலும் தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருகிறார். அவர் சமீப காலமாக, உடல்நிலை காரணமாக படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட நிலையில், மீண்டும் தற்போது அவர் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.
நடிப்பு ஒருபக்கம் இருந்தாலும் pickleball விளையாடுவது, சமூக அக்கறை கொண்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது போன்ற விஷயங்களையும் சமந்தா செய்து வருகிறார்.
டேவிட் பெக்காம்
உலகப்புகழ் பெற்ற கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் தற்போது மும்பைக்கு வந்து இருக்கிறார்.
அவரை சமந்தா சந்தித்து இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
Sam meets David Beckham
Queen @Samanthaprabhu2 💛#SamanthaRuthPrabhu𓃵#Samantha #SamanthaRuthPrabhu pic.twitter.com/ytJ3jr43CL— Samcults (@Samcults) November 28, 2025
