Home சினிமா 39 வது பிறந்தநாள்.. அஞ்சலி யாரை கட்டி அணைத்து கொண்டாடி உள்ளார் பாருங்க

39 வது பிறந்தநாள்.. அஞ்சலி யாரை கட்டி அணைத்து கொண்டாடி உள்ளார் பாருங்க

0

 அஞ்சலி

கோலிவுட் திரையுலகின் மிக திறமையான நடிகையாக விளங்குபவர் அஞ்சலி. இவர் ‘கற்றது தமிழ்’, ‘அங்காடித் தெரு’, ‘தரமணி’ போன்ற படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மிகுந்த பாராட்டை பெற்றார்.

அதை தொடர்ந்து, ‘ஏழு கடல் ஏழு மலை’ மற்றும் ‘கேம் சேஞ்சர்’ ஆகிய படங்கள் வெளிவந்தது. இவர் நடிப்பில் கடைசியாக விஷால் ஜோடியாக நடித்த மதகஜராஜா திரைப்படம் வெளியானது.

சுந்தர் சி இயக்கத்தில் உருவான இப்படத்தில் அஞ்சலி மற்றும் விஷாலுடன் இணைந்து சந்தானம், வரலக்ஷ்மி சரத்குமார், ஆகியோர் நடித்திருந்தனர். நகைச்சுவை கலந்த ஆக்ஷன் கதைக்களத்தில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

விஜய் தேவரகொண்டாவிடமிருந்து அனைத்தும் வேண்டும்.. ஓப்பனாக சொன்ன ராஷ்மிகா

போட்டோ

இந்நிலையில், நடிகை அஞ்சலி நேற்று அவரது 39 வது பிறந்தநாளை செல்ல நாய் குட்டியுடன் கொண்டாடியுள்ளார்.

அதில், தனது நாய் குட்டியை கட்டி பிடித்துக் கொண்டு அவர் கொண்டாடும் போட்டோவை இன்ஸ்டா தளத்தில் பகிர்ந்துள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.  

NO COMMENTS

Exit mobile version