Home முக்கியச் செய்திகள் அஸ்கிரிய பீடத்தின் துணை மகாநாயக்கர் காலமானார்

அஸ்கிரிய பீடத்தின் துணை மகாநாயக்கர் காலமானார்

0

அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் (Anamaduwe Dhammadassi Thero) காலமானார்.

அவர் தனது 67 ஆவது வயதில் நேற்றிரவு (20)  காலமாகியுள்ளார்.

மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அஸ்கிரிய பீடத்தின் துணை மகாநாயக்கர்

பௌத்த மதத்தின் முக்கிய பீடங்களில் ஒன்றான அஸ்கிரிய பீடத்தின் துணை மகாநாயக்கராக ஆனமடுவ தம்மதஸ்ஸி தேரர் சேவையாற்றியிருந்தார்.

மேலும் குருநாகல் – கண்டி வீதியில் உள்ள எத்கந்த விகாரையின் விகாராதியாகவும் அவர் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

NO COMMENTS

Exit mobile version