சினிமா நடிகை அனுபமாவா இது.. ட்ரெண்டி புது லுக் By Admin - 05/10/2024 0 FacebookWhatsAppLinkedinTelegramViber ப்ரேமம் படம் மூலம் பாப்புலர் ஆனவர் அனுபமா பரமேஸ்வரன். அவர் தற்போது தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பாப்புலர் நடிகையாக இருந்து வருகிறார். அவரது லேட்டஸ்ட் ட்ரெண்டி போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ.