ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஒடுக்குமுறையை நோக்கி நகர்வதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.
கிழக்கு மாகாணத்தில் வன விலங்கு திணைக்களத்தினால் காணிகள் அபகரிக்கப்படுகின்றன.
அத்துடன், அந்த மாகாணத்தின் சில காணிகள் அரச துறையை நோக்கியே நகர்கின்றன.
அதேபோன்று, வடக்கு மாகாணத்தில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் காணிகளை சுவீகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
மேலும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது இணைய சேவையின் வேகம் குறைந்தமைக்கும் அரசாங்கம் காரணாமாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.
இவை தொடர்பாக அலசி ஆராய்கின்றது எமது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
