Home இலங்கை அரசியல் மீண்டுமொரு இரகசிய இன அழிப்பிற்கு தயாராகிறதா அநுர அரசு!

மீண்டுமொரு இரகசிய இன அழிப்பிற்கு தயாராகிறதா அநுர அரசு!

0

யாழ்.வடமராட்சி கிழக்கிலே மக்களினுடைய  3700 ஏக்கர் காணியினை அநுர அரசு  கோரியிருப்பது மிக ஆபத்தான விடயமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இந்த விடயமானது தமிழ் மக்கள் மீது மீண்டும் ஒரு  இரகசிய இன அழிப்பை தூண்டுவதாக அமைகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று (20.05.2025) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, தமிழ் மக்களினுடைய காணி விவகாரம் தொடர்பில் அரச அதிகாரிகள் அசமந்தமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

NO COMMENTS

Exit mobile version