Home இலங்கை அரசியல் முடிவுகளில் தடுமாறும் அநுர அரசு : 2025 இல் கேள்வியாகியுள்ள இலங்கை பொருளாதாரம்

முடிவுகளில் தடுமாறும் அநுர அரசு : 2025 இல் கேள்வியாகியுள்ள இலங்கை பொருளாதாரம்

0

புதிய அரசு என நியமிக்கப்பட்டு தற்போது வரை எந்தவொரு காத்திரமான முடிவுகளையும் எடுக்க முடியாத கட்டத்தில் அநுர (Anura Kumara Dissanayake) அரசு இருப்பதாக அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா (Vel Dharma) சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு செலவாணி போதிய அளவு இல்லாமையே இதற்கு காரணமாகும்.

இலங்கையின் ஏற்றுமதி இறக்குமதியில் பார்க்க மிகவும் குறைவானதாகவே இருக்கின்றது அத்தோடு உள்நாட்டில் அரசின் செலவு வருமானத்திழும் பார்க்க அதிகமாகேவ உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 2025 இல் நாட்டின் பொருளாதாரம் மற்றும் தற்போதைய பொருளாதார சூழ்நிலை என்பவை தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,

https://www.youtube.com/embed/OELjQlDFMn0

NO COMMENTS

Exit mobile version