Home சினிமா ஹாட் உடையில் வந்த ராஷ்மிகா.. பார்த்ததும் ஓடிப்போன ஏ.ஆர்.ரஹ்மான்! நிகழ்ச்சியில் நடந்த சம்பவம்

ஹாட் உடையில் வந்த ராஷ்மிகா.. பார்த்ததும் ஓடிப்போன ஏ.ஆர்.ரஹ்மான்! நிகழ்ச்சியில் நடந்த சம்பவம்

0

நடிகை ராஷ்மிகா தற்போது இந்திய அளவில் பேசப்படும் நடிகை ஆகிவிட்டார். சமீபத்தில் ஓமன் நாட்டுக்கு காதலர் விஜய் தேவரகொண்டா உடன் அவர் சென்று இருந்தார். அங்கு அவர்கள் ஜோடியாக பிறந்தநாள் கொண்டாடி இருந்தனர்.

தற்போது இந்தியாவுக்கு திரும்பி இருக்கும் ராஷ்மிகா இன்று மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். Maddock Films என்ற நிறுவனத்தின் 20ம் ஆண்டு விழா அது.

ஓடிய ஏ.ஆர்.ரஹ்மான்

நடிகை ராஷ்மிகா மிகவும் கவர்ச்சியான உடையில் இந்த நிகழ்ச்சிக்கு வந்து இருந்தார். அவர் போட்டோகிராபர்களுக்கு போஸ் கொடுத்துவிட்டு அங்கே நின்று இருந்தபோது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அங்கு வந்தார்.

அவர் ஓடிச்சென்ற நிலையில் ராஷ்மிகா நிறுத்தினார். அவர் போகிற வேகத்திலேயே நடிகைக்கு கை மட்டும் கொடுத்துவிட்டு வேகமாக சென்றுவிட்டார்.

வீடியோவை நீங்களே பாருங்க. 

NO COMMENTS

Exit mobile version