Home இலங்கை அரசியல் தடுக்கப்பட்ட கருத்து! நாடாளுமன்றில் கொந்தளித்த சிறீதரன்

தடுக்கப்பட்ட கருத்து! நாடாளுமன்றில் கொந்தளித்த சிறீதரன்

0

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் (S.Shritharan) சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிற்கும் (Jagath Wickramarathne) இடையில் சபையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இன்றைய (05.08.2025) நாடாளுமன்ற அமர்வில் சிறீதரன் உரையாற்றிய போது சபாநாயகர் குறுக்கிட்டதனால் இவ்வாறு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோபமடைந்து கருத்து வெளியிட்ட சிறீதரன், நான் கதைக்கும் போது இவ்வாறு தடுக்க கூடாது. நீங்கள் மற்றைய உறுப்பினர்களுக்கு நேரம் வழங்குகின்றீர்கள். எனது இரண்டாவது வினாவை தடுக்க கூடாது.” என தெரிவித்துள்ளார். 

https://www.youtube.com/embed/gLd-o_phETU

NO COMMENTS

Exit mobile version