இலங்கைக்கு நான் வருகின்றேன் என்று உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கியஆதாரமாக அருக்கும் அசாத் மௌலானா கூறுகின்றார்.
அரபுநாடொன்றில் சர்வதேச உளவுஅமைப்பொன்று பிள்ளையானை அழைத்து சந்தித்துள்ளது.
இது போன்ற முக்கிய ஆதாரங்கள்
எமது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சிக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
எனவே இவ்வாறு யாரும் அறியாத திடுக்கிடும் தகவல்களை நாளையதினம் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் எதிர்ப்பாருங்கள்…
