Home சினிமா நடிகர் பப்லு பிரித்விராஜின் முன்னாள் காதலிக்கு திருமணம் முடிந்தது! மாப்பிள்ளை யார் பாருங்க

நடிகர் பப்லு பிரித்விராஜின் முன்னாள் காதலிக்கு திருமணம் முடிந்தது! மாப்பிள்ளை யார் பாருங்க

0

சின்னத்திரையில் பிரபலமான நடிகர் பப்லு பிரித்விராஜ். அவர் சில வருடங்களுக்கு முன்பு ஷீத்தல் என்ற பெண் உடன் காதலில் இருந்தார்.

60 வயதை நெருங்கும் பப்லு 23 வயது பெண் உடன் காதலில் இருப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அது பற்றி பப்லு கொடுத்த பேட்டிகளும் சர்ச்சையை ஏற்படுத்தின. அதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் பிரேக்அப் செய்து பிரிந்துவிட்டனர்.

ஷீத்தல் திருமணம்

இந்நிலையில் ஷீத்தலுக்கு திருமணம் சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்திருக்கிறது. அவர் தனது திருமண போட்டோவை இன்ஸ்டாவில் பகிர்ந்து இருக்கிறார்.

சுமேஷ் சோமசேகரன் என்பவர் உடன் தான் ஷீத்தல் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. 

NO COMMENTS

Exit mobile version