Home இலங்கை சமூகம் மோசமான வானிலை: இடிந்து விழுந்துள்ள 100 வருட பழைமையான பாலம்

மோசமான வானிலை: இடிந்து விழுந்துள்ள 100 வருட பழைமையான பாலம்

0

தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களுக்கு இடையிலான எல்லையாக கருதப்படும் பெந்தர பாலம் மோசமான வானிலை காரணமாக இடிந்து விழுந்துள்ளது.

நேற்று (26) இரவு முற்றிலுமாக இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1902 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக நம்பப்படும் இந்த பாலம் பல நாட்டுப்புற கதைகளுக்கு ஆதாமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version