பிக் பாஸ் 8ம் சீசனில் முக்கிய போட்டியாளராக இருந்து வந்தார் அன்ஷிதா. இந்நிலையில் கடந்த வாரம் அவர் எலிமினேட் செய்யப்பட்டார்.
டபுள் எலிமினேஷன் இருந்த நிலையில் இரண்டாவதாக அன்ஷிதா வெளியேறினார். அவர் மகிழ்ச்சியாக தான் ஷோவில் இருந்து கிளம்பினார். அவர் மீது முன்பு இருந்த விமர்சனங்கள் தற்போது காணாமல் போய்விட்டது என விஜய் சேதுபதியே கூறினார்.
முதல் பதிவு
எலிமினேஷனுக்கு பிறகு அன்ஷிதா இன்ஸ்டாவில் ஒரு பதிவை போட்டிருக்கிறார். தனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு அவர் நன்றி கூறி இருக்கிறார்.
தன்னை சுற்றி இருந்த நெகட்டிவிட்டு எல்லாம் இந்த புது வருடத்தில் காணாமல் போகும் என நினைப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார்.
அவரது பதிவு இதோ..