சினிமா பிக் பாஸ் புகழ் ஜனனி சேலையில் அழகிய போட்டோஷூட் By Admin - 18/02/2025 0 FacebookWhatsAppLinkedinTelegramViber பிக் பாஸ் ஷோவில் பங்கேற்று பாப்புலர் ஆனவர் ஜனனி. இலங்கையை சேர்ந்த அவர் அதன் பின் விஜய்யின் லியோ உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது ஜனனி சேலையில் எடுத்திருக்கும் அழகிய போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ.