பிக் பாஸ் 8ம் சீசனில் முக்கிய போட்டியாளர்களின் ஒருவராக இருந்தவர் பவித்ரா. சீரியல் நடிகையான அவர் பிக் பாஸ் பைனல் வரை வந்து 4ம் இடம் பிடித்தார்.
நேற்று பிக் பாஸ் 8 பைனல் முடிந்து அவர் வீட்டுக்கு சென்றபோது அவரது குடும்பத்தினர் சர்ப்ரைஸ் வரவேற்பு கொடுத்து இருக்கின்றனர்.
வீடியோ
ஆட்டம் பாட்டம் என பவித்ராவை வரவேற்க குடும்பத்தினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருக்கின்றனர்.
அந்த வீடியோ தற்போது வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. இதோ.