சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலம் ஆகி அதன் பிறகு பிக் பாஸ் ஷோவுக்கு போட்டியாளராக சென்றவர் ரச்சிதா.
கணவர் தினேஷை பிரிந்து வாழ்ந்து வரும் அவர் புது சீரியல்கள் எதிலும் நடிக்காமல் தான் இருக்கிறார்.
அவர் சேலையில் எடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ.