Home சினிமா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட பிக் பாஸ் போட்டியாளர்.. என்ன நடந்தது, வீடியோ இதோ

மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட பிக் பாஸ் போட்டியாளர்.. என்ன நடந்தது, வீடியோ இதோ

0

பிக் பாஸ்

பிக் பாஸ் 8 நிகழ்ச்சி 70 நாட்களை கடந்துள்ள நிலையில், இந்த வாரம் கண்டிப்பாக அனல் பறக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே, கடுமையான டாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில், ஜெப்ரி மற்றும் ராணவ் இடையே போட்டி கடுமையான நிலையில், ராணவ் கீழே விழ, அவர் தோள்பட்டையில் அடிபட்டுள்ளது. அப்போது அவர் தனக்கு வலிக்கிறது என கத்துகிறார். ஆனால், ஜெப்ரி, சௌந்தர்யா ஆகியோர் அவன் நடிக்கிறான் என கூறுகிறார்கள்.

S17C4உடனடியாக ராணவ்வை அருண் மற்றும் விஷால் இருவரும் தூக்கிக்கொண்டு, கன்பக்ஷன் ரூமுக்கு செல்கிறார்கள். அப்போது கூட, வெளியே இருக்கும் சிலர், ராணவ் நடிக்கிறான் என கூறுகின்றனர்.

மருத்துவமனையில் ராணவ்

இந்த நிலையில், பிக் பாஸ் அறிவிப்பு ஒன்று வருகிறது. இதில் ராணவ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார் என கூறவும், அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்கள்.

இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். வீடியோ இதோ..

NO COMMENTS

Exit mobile version