Home சினிமா அட்டகாசமாக நடந்த அர்ஜுன் தாஸ் நடிக்கும் Bomb படத்தின் ஃபஸ்ட் லுக் Launch நிகழ்ச்சி…

அட்டகாசமாக நடந்த அர்ஜுன் தாஸ் நடிக்கும் Bomb படத்தின் ஃபஸ்ட் லுக் Launch நிகழ்ச்சி…

0

Bomb படம்

அர்ஜுன் தாஸ், தமிழ் சினிமா ரசிகைகளின் கனவுக் கண்ணனாக இருக்கும் ஒரு நடிகர்.

அவரது குரலுக்கு என்றே தனி ரசிகர்கள் வட்டாரம் உள்ளது என்று கூறலாம்.

தற்போது அவர் விஷால் வெங்கட் இயக்கத்தில் Bomb என்ற படத்தில் நடித்து வருகிறார். அர்ஜுன் தாஸுடன், ஷிவாத்மிகா நாயகியாக நடிக்கிறார்.

இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் Launch கோலாகலமாக நடந்தது. இதோ சூப்பராக நடந்த அந்த நிகழ்ச்சியின் வீடியோ,  

Source: https://cineulagam.com/article/bomb-movie-first-look-launch-1725107975

NO COMMENTS

Exit mobile version