Home சினிமா நடிகர் போஸ் வெங்கட் – சோனியா ஜோடிக்கு இவ்வளவு பெரிய மகளா? போட்டோவுடன் இதோ

நடிகர் போஸ் வெங்கட் – சோனியா ஜோடிக்கு இவ்வளவு பெரிய மகளா? போட்டோவுடன் இதோ

0

படங்களில் வில்லன் நடிகராக தொடர்ந்து நடித்து வருபவர் போஸ் வெங்கட். குறிப்பாக பல படங்களில் அவரை போலீஸ் கதாபாத்திரத்தில் பார்த்திருப்போம்.

நடிகர் போஸ் வெங்கட் பிரபல சீரியல் நடிகை சோனியாவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தற்போது ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்.

மகள் போட்டோ

மகளுக்கு பவதாரிணி என பெயர் சூட்டி இருக்கின்றனர் போஸ் வெங்கட் மற்றும் சோனியா ஜோடி.

சமீபத்தில் நடந்த சார் பட விழாவுக்கும் பவதாரிணி போஸ் வந்திருந்தார். அவரது புகைப்படங்கள் இதோ..
 

Source: https://cineulagam.com/article/bose-venkat-daughter-bavadarini-bose-photos-1726985538

NO COMMENTS

Exit mobile version