Home இலங்கை அரசியல் அநுரவிற்கு ஆதரவு கோரி கிளிநொச்சியில் பிரசார கூட்டம்

அநுரவிற்கு ஆதரவு கோரி கிளிநொச்சியில் பிரசார கூட்டம்

0

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்காவுக்கு ஆதரவாக
தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதி தொழிற்சங்க பிரதிநிதிகள் கிளிநொச்சியில் பிரசார பணிகளை முன்னெடுத்துள்ளனர். 

இந்நடவடிக்கைகள், இன்று (08) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

கட்சி அலுவலகம் 

இதன்போது, தொண்டமான் நகரில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் கட்சி அலுவலகத்திலிருந்து
பிரசார பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும், குறித்த பிரசார நடவடிக்கையில் தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதி தொழிற்சங்க இணைப்பாளர் உள்ளிட்ட
தொழிற்சங்க பிரதிநிதிகள் பலர் இணைந்து கொண்டுள்ளனர்.

Source: https://tamilwin.com/article/campaign-meeting-in-kilinochchi-for-anura-kumara-1725795297

NO COMMENTS

Exit mobile version