கேப்டன் மில்லர்
இந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் கேப்டன் மில்லர். இப்படத்தை சத்யஜோதி தியாகராஜன் தயாரித்து இருந்தார்.
மிரட்டலான ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்தில் தனுஷுடன் இணைந்து கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் நடித்திருந்தார். மேலும் பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
சினேகாவுக்கு நடந்த பயங்கர விபத்து, ஓடிய ரத்தம், உடைந்த கண்ணாடிகள்… ஷாக்கிங் தகவல் சொன்ன நடிகர்
Best Foreign Language Film
தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய திரைப்படங்களில் இதுவும் ஒன்று. இந்த நிலையில், கேப்டன் மில்லர் திரைப்படம் 10th annual national film awards-ல் Best Foreign Language Film 2024 எனும் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தது.
இந்த பிரிவில் இந்தியாவை சேர்ந்த திரைப்படமாக கேப்டன் மில்லை மற்றும் Bhakshak ஆகிய இரு திரைப்படங்கள் நாமினேட் செய்யப்பட்டு இருந்தது.
You Are Not Alone: Fighting the Wolf Pack (Spain), The Parades (Japan), Red Ollero: Mabuhay is a Lie (Philippines), Sixty Minutes (Germany), The Heartbreak Agency (Germany) ஆகிய படங்களும் நாமினேட் செய்யப்பட்டுள்ளது.
இதில் Best Foreign Language Film 2024 என்கிற விருதை கேப்டன் மில்லர் திரைப்படம் கைப்பற்றியுள்ளது. இது தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மாபெரும் பெருமிதம் என கூறி ரசிகர்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
இதோ பாருங்க..
Best foreign language Film 2024
Winner is CaptainMiller ????❤@dhanushkraja @gvprakash @SathyaJyothi @sundeepkishan pic.twitter.com/CMWIaRhpjT
— Aᴋᴀsʜ (@akashhhhx) July 3, 2024