Home இலங்கை அரசியல் அநுர அரசாங்கத்தின் செயற்பாடு குறித்து அதிருப்தியில் சந்திரிக்கா

அநுர அரசாங்கத்தின் செயற்பாடு குறித்து அதிருப்தியில் சந்திரிக்கா

0

சமகால அநுர அரசாங்கத்தின் செயற்பாடு குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்கப்பட்டுள்ள நிலையில், தான் வசிக்கும் உத்தியோகபூர்வ வீட்டிலிருந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக வீடொன்றை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், அதற்கு அரசாங்கத்திலுள்ள சிலர் அச்சுறுத்தல் விடுவதாக சந்திரிக்கா குற்றம் சாட்டியுள்ளார்.

வீட்டு உரிமையாளர்கள் வீடுகளை தர இணக்கம் தெரிவித்து அதனை பார்வையிட்ட பின்னர், அவர்கள் அதனை வழங்க மறுப்பாக குறிப்பிட்டுள்ளார்.

இதன் பின்னணியில் மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகவியலாளர் சுதா உள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க குற்றம் சாட்டியுள்ளார்.  

இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இப்படிக்கு அரசியல் நிகழ்ச்சி…

NO COMMENTS

Exit mobile version