Home முக்கியச் செய்திகள் இலங்கை, இந்திய அணிகளுக்கு இடையிலான ரி20 தொடரின் திகதிகளில் மாற்றம்

இலங்கை, இந்திய அணிகளுக்கு இடையிலான ரி20 தொடரின் திகதிகளில் மாற்றம்

0

இலங்கை (Sri Lanka) மற்றும் இந்திய (India) அணிகளுக்கு இடையிலான ரி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரின் திகதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நடப்பு ரி20 உலக சாம்பியனான இந்திய கிரிக்கெட் அணி ஜூலை 22ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளது.

போட்டி அட்டவணை

இந்திய அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தின் சமீபத்திய போட்டி அட்டவணை கீழே,

இந்த நிலையில், இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர்(Gautam Gambhir) நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன் படி, தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டதற்கு பின்னர், இந்திய அணி விளையாடும் முதல் தொடர் இதுவாகும்.  

NO COMMENTS

Exit mobile version