ஜீ தமிழ்
சீரியல்களில் எங்களை அடிக்க முடியாது என ஒவ்வொரு முறையும் டிஆர்பி விவரம் வரும்போது சன் தொலைக்காட்சி நிரூபித்து வருகிறது.
கடந்த வாரத்திற்கான டிஆர்பி விவரத்தில் கூட டாப் 5 இடத்தில் சன் டிவி தொடர்களே இடம் பிடித்தன.
வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ
புதிய சீரியல்
சன் டிவிக்கு நிகராக இல்லை என்றாலும் ஓரளவிற்கு விஜய் டிவி சீரியல்கள் மாஸ் காட்டி வருகிறது.
அதேபோல் ஜீ தமிழ் தரமான சீரியல்களாக ஒளிபரப்பி முன்னேறி வருகிறார்கள்.
தற்போது ஜீ தமிழில் விரைவில் ஒளிபரப்பாக போகும் சின்னஞ்சிறு கிளியே சீரியல் குறித்த அறிவிப்பு வந்துள்ளது.
இந்த புத்தம் புதிய சீரியல் வரும் ஜுலை 21ம் தேதி முதல் மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம்.
