Home இலங்கை பொருளாதாரம் கொழும்பு பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கொழும்பு பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

0

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (11) வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 220.97 புள்ளிகளால் குறைவடைந்துள்ளது.

மொத்தப் புரள்வு

அந்தவகையில், கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் இன்று 16,345.30 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.

அதன்படி, கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது இன்றையதினம் 2.3 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version