Home முக்கியச் செய்திகள் கொழும்பு – யாழ்ப்பாண தொடருந்து சேவை குறித்து வெளியான அறிவிப்பு

கொழும்பு – யாழ்ப்பாண தொடருந்து சேவை குறித்து வெளியான அறிவிப்பு

0

கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை யாழ்தேவி தொடருந்து நாளை (28) ஆரம்பிக்கவுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் படி, பயணத்திற்கான ஆசன முற்பதிவுகளினை செய்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொழும்பு கோட்டையில் இருந்து அதிகாலை 5.45 மணிக்கு தொடருந்து புறப்படவுள்ளது.

தொடருந்து சேவை

இதனை தொடர்ந்து மறுநாள் 29 ஆம் திகதி காங்கேசன்துறையில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு 10.53 இற்கு யாழ்ப்பாணம் பிரதான தொடருந்து நிலையத்தை வந்தடைந்து 11 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்படும்.

கடந்த சில நாட்களாக புனரமைப்பு பணிகள் காரணமாக வடக்கு தொடருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version