Home இலங்கை அரசியல் தொடர்ந்து அதிகரிக்கும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள்!

தொடர்ந்து அதிகரிக்கும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள்!

0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இலங்கை தேர்தல் ஆணைக்குழுவிற்கு இதுவரையில் 1229 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல்

இதன்படி,தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்த முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

NO COMMENTS

Exit mobile version