Home சினிமா கூலி வெளிநாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா.. அதிகாரப்பூர்வ தகவல்

கூலி வெளிநாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா.. அதிகாரப்பூர்வ தகவல்

0

கூலி படம் முதல் நாள் 151 கோடி ரூபாய்க்கும் மேல் அதிகம் வசூலித்து இருப்பதாக சன் பிக்சர்ஸ் ஏற்கனவே அறிவித்து இருந்தது.

இந்நிலையில் தற்போது வெளிநாட்டில் படத்திற்கு இதுவரை வந்திருக்கும் வசூல் பற்றிய அதிகாரப்பூர்வ ரிப்போர்ட் வந்திருக்கிறது.

வசூல்

இதுவரை வெளிநாட்டில் மட்டும் மொத்தமாக $8.75M வசூல் வந்திருக்கிறதாம். இது இந்திய ரூபாய் மதிப்பில் 76.69 கோடி ரூபாய் ஆகும்.

ஓவர்சீஸ் ரீலீஸ் செய்த நிறுவனம் தான் இதை அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது. 

NO COMMENTS

Exit mobile version