Home இலங்கை சமூகம் உயிரிழந்த கடற்படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியவர்கள் மீது எழுந்துள்ள விமர்சனம்

உயிரிழந்த கடற்படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியவர்கள் மீது எழுந்துள்ள விமர்சனம்

0

தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது எதுவும் சொல்லாதவர்கள் தற்செயலாக கடற்படை
வீரர் கொல்லப்பட்டதற்கு இரங்கல் தெரிவிக்க சென்றுள்ளதாக வடமராட்சி
கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் உப தலைவர் நா. வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

வல்வெட்டித் துறையில் நேற்று (28.06.2024) ஊடகங்களுக்கு
கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, தமிழ்ப் பொது வேட்பாளர் நியமிப்பது தொடர்பில் அனைவரும் ஒரே குடையின் கீழ்
செயற்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இதன்போது, முதியவர்களுக்கும் இளையவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்க
வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கூறுகையில்,

Source: https://tamilwin.com/article/criticism-on-those-who-paid-tributes-1719640743

NO COMMENTS

Exit mobile version