Home இலங்கை அரசியல் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்தினால் வழங்கிய நிதியுதவி – செய்திகளின் தொகுப்பு

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்தினால் வழங்கிய நிதியுதவி – செய்திகளின் தொகுப்பு

0

கர்தினால் மல்கம் ரஞ்சித் (Malcolm Ranjith), உயிர்த்த ஞாயிறு தாக்குதலில்
பாதிக்கப்பட்டவர்களுக்கு 500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதியுதவிகளை
வழங்கியுள்ளதாக கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட் தந்தை ஜூட் கிரிசாந்த தெரிவித்துள்ளார். 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், மைத்திரிபால சிறிசேன தனது அரசியல் வங்குரோத்து நிலையை மறைப்பதற்காக ஊடகங்களுக்கு
முன்னால் இவ்வாறான கதைகளை உருவாக்கி வருவதாக அவர் குற்றம்
சுமத்தியுள்ளார்.

இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,

Source: https://tamilwin.com/article/curdinal-provides-funding-to-easter-attack-victims-1719044009

NO COMMENTS

Exit mobile version