Home சினிமா எந்த நாயா இருந்தா எனக்கென்ன ? Siddharth 1st Time as Anchor

எந்த நாயா இருந்தா எனக்கென்ன ? Siddharth 1st Time as Anchor

0

சித்தார்த்

தமிழ் சினிமாவில் சாக்லெட் பாயாக களமிறங்கி இப்போது கதைக்கு அழுத்தமுள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வருபவர் நடிகர் சித்தார்த்.

அண்மையில் இவர் நடிகை அதிதி ராவை காதலித்து சிம்பிளான முறையில் மறுமணம் செய்துகொண்டார். திருமணம் முடித்த சித்தார்த் தற்போது பட வேலைகளில் பிஸியாகிவிட்டார்.

அவரது நடிப்பில் அடுத்து மிஸ் யூ என்ற படம் வெளியாக இருக்கிறது. இப்படத்திற்காக நடிகர் சித்தார்த் கொடுத்த கலகலப்பான பேட்டி இதோ, 

Source: https://cineulagam.com/article/actor-siddharth-1st-time-as-anchor-1732548323

NO COMMENTS

Exit mobile version