Home சினிமா KalamKaval படம் உண்மையாவே நல்லாருக்கா?

KalamKaval படம் உண்மையாவே நல்லாருக்கா?

0

மலையாளத்தில் மம்முட்டி-விநாயகம் முக்கிய நடிப்பில் ஜிதின் கே ஜோஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் Kalamkaval.

மம்முட்டி தயாரித்துள்ள இப்படம் ரசிகர்களின் பெரிய கவனத்தை பெற்றுள்ளது, கடந்த டிசம்பர் 5ம் தேதி வெளியாகி வசூலிலும் கலக்கி வருகிறது.

தற்போது இந்த படத்தில் நமக்கு தெரியாத சில குறியீடுகள், தவறுகள் என சில விஷயங்களை காண்போம்.

NO COMMENTS

Exit mobile version