Home இலங்கை அரசியல் முடிந்தது தேசபந்துவின் கதை..! வாக்களிக்காதது ஏன்: அர்ச்சுனா எம்.பி விளக்கம்

முடிந்தது தேசபந்துவின் கதை..! வாக்களிக்காதது ஏன்: அர்ச்சுனா எம்.பி விளக்கம்

0

தேசபந்து தென்னகோனை (Deshabandu Tennakoon) ) காவல்துறை மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கு நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 

தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான வாக்கெடுப்பில் ஆதரவாக 177 வாக்குகளும் எதிராக வாக்குகள் எதுவும் அளிக்கப்படவில்லை. அவரை பதவியிலிருந்து நீக்குவதற்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சபாநாயகர், ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் (Ramanathan Archchuna) வாக்களிப்பில் நடுநிலை வகித்திருந்தார்.

குறித்த விடயம் பெரும் பேசுபொருளாக மாறி உள்ள நிலையில் அர்ச்சுனா இராமநாதன் லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் விளக்கமளித்துள்ளார். 

மேலும் அவர் விரிவாக தெரிவித்த விடயங்களை கீழுள்ள காணொளியில் காணுங்கள்.

https://www.youtube.com/embed/jXDFQluTAek

NO COMMENTS

Exit mobile version