Home சினிமா தனுஷின் Tere Ishq Mein படம் முதல் நாளில் செய்துள்ள வசூல்… எவ்வளவு தெரியுமா?

தனுஷின் Tere Ishq Mein படம் முதல் நாளில் செய்துள்ள வசூல்… எவ்வளவு தெரியுமா?

0

Tere Ishq Mein

நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு ஹிந்தியில் நடித்து வெளியான திரைப்படம் ராஞ்சனா.

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தயாரான இப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி ரூ. 100 கோடி வசூல் சாதனை செய்தது, இதனால் தனுஷும் பான் இந்தியா நடிகராக மாறிவிட்டார்.

இப்போது ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தேரே இஷ்க் மே என்ற படத்தில் நடித்திருக்கிறார். கீர்த்தி சனோன் நாயகியாக நடிக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

Blastu Blastu தெறிக்கும் விஜய்யின் ஜனநாயகன் படத்தின் முதல் விமர்சனம்

பாக்ஸ் ஆபிஸ்

நேற்று (நவம்பர் 28) தேரே இஷ்க் மே படம் வெளியாகிவிட்டது, தனுஷின் நடிப்பிற்கு ரசிகர்களிடமும் நல்ல பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது.

படத்தின் கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில் பாக்ஸ் ஆபிஸ் விவரம் வெளியாகியுள்ளது. தற்போது இப்படம் இந்தியளவில் ரூ. 16.50 கோடி வரை வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

NO COMMENTS

Exit mobile version