Home முக்கியச் செய்திகள் யாழ் நோக்கி படையெடுக்கும் ஆபிரிக்கப் பெரும் நத்தைகள் : ஏற்படவுள்ள பேராபத்து

யாழ் நோக்கி படையெடுக்கும் ஆபிரிக்கப் பெரும் நத்தைகள் : ஏற்படவுள்ள பேராபத்து

0

அண்மையில் தொடர்ந்த சீரற்ற காலநிலை காரணமாக தமிழர் பிரதேசங்கள் பாரிய சேதங்களுக்கு உள்ளானதுடன் மக்கள் தொடர்ச்சியாக பல இன்னல்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டது.

இதில் முக்கிய விடயமாக ஆபிரிக்கா பெரும் நத்தைகள் (Giant African land snai) சமீபத்தில் பல பகுதிகளில் படையெடுக்க ஆரம்பித்துள்ளன.

இந்தநிலையில், இவை பயிர்பச்சைகளை எல்லாம் தின்று தீர்ப்பதுடன் உள்ளூர் உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாகவும் நோய்களைப் பரப்பும் காவிகளாகவும் செயற்படுகின்றன.

இவற்றை இப்போதே கட்டுப்படுத்தத்தவறின் விரைவில் பேராபத்துகளை விளைவிப்பவையாக அமையும் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் (P. Ayngaranesan) அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்தநிலையில், இது குறித்து பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய அகளங்கம் நிகழ்ச்சி,

 

https://www.youtube.com/embed/Q4BuXmqqsB4

NO COMMENTS

Exit mobile version