Home இலங்கை பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ள அமெரிக்க டொலரின் பெறுமதி

கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ள அமெரிக்க டொலரின் பெறுமதி

0

நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(26.04.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் வேகமான உயர்வு பதிவாகியுள்ளதுடன் அமெரிக்க  டொலரின் பெறுமதியில் தொடர் வீழ்ச்சி பதிவாகி வருகின்றது.  

இன்றைய நாணய மாற்று விகிதம்

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (26.04.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை  301.29 ரூபாவாகவும், கொள்வனவு விலை   291.87 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை  221.86 ரூபாவாகவும், கொள்வனவு விலை  212.33 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 324.70 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி  311.25 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி   378.15 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி  363.41 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

க.பொ.த சாதாரணதர பரீட்சை குறித்து கல்வி அமைச்சரின் அறிவிப்பு

வட மாகாண கோவில்களில் நடக்கும் சம்பவங்கள்: வியப்பில் சிங்களவர்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version