Home இலங்கை அரசியல் கிரீன்லாந்துக்கு அடுத்து திருகோணமலையை இலக்கு வைக்கும் டொனால்ட் ட்ரம்ப்

கிரீன்லாந்துக்கு அடுத்து திருகோணமலையை இலக்கு வைக்கும் டொனால்ட் ட்ரம்ப்

0

எதிரி தன்னை தேடி வருவதற்கு முன்னர் நாம் எதிரியை தேடி செல்ல வேண்டும் என்பது இராணுவ வியூகங்களில் ஒன்றாகும்.

அதாவது, சீனாவும் ரஷ்யாவும் அமெரிக்காவின் எல்லைகளுக்குள் வரும் முன்னர் அமெரிக்கா அவர்களின் எல்லைகளுக்குள் நிற்க நினைக்கின்றது.

அமெரிக்காவின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், ஆட்டிக் சமுத்திரத்தின் கிரீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர திட்டமிட்டுள்ளார்.

கிரீன்லாந்து அவர்களுக்கு எவ்வளவு முக்கியமோ அதேபோல திருகோணமலை துறைமுகமும் அவர்களுக்கு முக்கியமானதாகும்.

எனவே, ட்ரம்ப் திருகோணமலை மீதும் கவனம் செலுத்துவார் என இராணுவ ஆய்வாளர் அருஸ் தெரிவித்துள்ளார்.

இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,

NO COMMENTS

Exit mobile version