Home இலங்கை அரசியல் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்கு பொறுப்பானவர்கள் விரைவில் அம்பலப்படுத்தப்படுவார்கள்..! அநுர உறுதி

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்கு பொறுப்பானவர்கள் விரைவில் அம்பலப்படுத்தப்படுவார்கள்..! அநுர உறுதி

0

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகள் வேகமாக முன்னேறி வருவதாக
ஜனாதிபதிஅநுர குமார திசாநாயக்க  தெரிவித்துள்ளார்.

இன்று(30) தெவிநுவரயில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 ஈஸ்டர் பண்டிகை

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இந்தநிலையில், 2025 ஆம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னர்,
சம்பவத்துக்கு பொறுப்பான பலர் அம்பலப்படுத்தப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 ஜனாதிபதி, நீதி
நிலைநாட்டப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

அதேநேரம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள முழு உண்மையையும்
வெளிக்கொணர தனது அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை, ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version