வெளியான 2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின், நாவற்காடு நாமகள் கனிஷ்ட வித்தியாலய மாணவி பிறைசூடி அபிரிஜா 187 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்திலும் கிழக்கு மாகாணத்திலும் முதலிடத்தில் சித்தியடைந்துள்ளார்.
இம் மாணவியுடன் 07 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றுள்ளார்கள்.
அதிகார பூர்வ வலைத்தளம்
இதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று (03) இரவு இணையத்தில் வெளியாகின.
அதன்படி, பரீட்சை முடிவுகளை திணைக்களத்தின் அதிகார பூர்வ வலைத்தளமான www.doenets.lk இல் காணலாம்.
